By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகவல் தொழில் நுட்ப அணி ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தகவல் தொழில் நுட்ப அணி ஆய்வு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தகவல் தொழில் நுட்ப அணி ஆய்வு கூட்டம்

Last updated: December 13, 2024 11:21 am
December 13, 2024
49 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் டிச-13


திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் குமரி மாவட்ட செயலாளர் சதீஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிடிபி ராஜா தலைமையில்  கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசும்பொழுது


திமு கழகத்தில்  23 அணிகள் இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப அணி தான் முதல் அணியாக இருக்கும் .அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து செயல்படுவதில் பெருமை கொள்வதோடு 200 தொகுதிகளுக்கு மேலாக  வென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்   மீண்டும் முதலமைச்சராக   பொறுப்பேற்பதற்கு உங்களுடைய பணி முழுமையாக இருக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ட அணி செயலாளர் சதீஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளரும்,அஞ்சுகிராமம் பேரூராட்சி துனை தலைவர் காந்திராஜ் ஆகியோரின் களப்பணி பாராட்டக்குரியது என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நிஜித், மாவட்ட தகவல் தொழில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் யெணட் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ், அஞ்சு கிராமம் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரஜீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மனுக்கு புனித நீராட்டு விழா
புதூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
திக்கணம் கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட காவடி
கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தாலி பனைமர தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

September 10, 2024
103 Views
சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account