By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

Last updated: January 3, 2026 8:55 pm
January 3, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 3-

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி, கடையால் பேரூராட்சிக்குட்பட்ட தலுக்குமலை சமுதாய நலக்கூடத்தில் தலுக்குமலை, வட்டப்பாறை, குறத்திமலை, வெள்ளருக்கு ஆகிய மலைவாழ் பழங்குடியின மக்களிடையே வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பெயர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்து கொண்டு பேசியதாவது: குமரி மாவட்டத்தில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்களார்கள் ஒருவரும் 19.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டுவிடாமல், அனைத்து வாக்காளர்களையும் இறுதி வாக்களார் பட்டியலில் இணைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்து புதிய வாக்காளராக இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து 18வயது பூர்த்தியடைந்த இடம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, வழங்கியதைத்தொடர்ந்து அப்படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி ஒரு வாக்காளரும் விடுபடாமல் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் வெளி மாநிலத்தில் படித்து வரும் 18 வயது பூர்த்தி அடைந்த மகளின் பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக பழங்குடியின தாயிடம் படிவம் 6-ஐ மாவட்ட தேர்தல் அலுலவர் வழங்கினார். நிகழ்ச்சியில் விளவங்கோடு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 22, 2026
37 Views
ஜப்பான் தொழில் அதிபர்கள் சென்னை வரு
புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை
ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account