By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு

Last updated: November 10, 2025 6:18 pm
November 10, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அமைந்துள்ள டாட்டா தனிஷ்க் ஜூவல்வரியில் தங்க நகை எக்ஸ்சேஞ் திட்டம் நீட்டிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டெரிக் குருப் நிர்வாக இயக்குநர் ஸ்டாலின் மற்றும் டெரிக் குருப் இயக்குநர் டெரிக் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி நிர்வாக இயக்குநர் ஸ்டாலின் கூறும்போது: நமது நாட்டில் 99 சதவீதம் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அந்நிய செலவாணி வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக டாட்டா தனிஷ்க் நிறுவனம் பொதுமக்கள் வைத்துள்ள பழைய தங்கத்தை முழு மதிப்பில் எடுத்துக்கொள்கிறோம். 9 காரட் முதல் 22 காரட் வரை உள்ள பழைய தங்கத்தை எந்த கடையில் வாங்கியிருந்தாலும் எந்தவித பிடித்தமும் இன்றி அன்றைய காரட் என்ன விலையோ அதே விலையில் எடுத்துக்கொள்ளப்படும்.

இங்குள்ள காரட் மதிப்பு அளவிடும் எந்திரத்தில் தங்கத்தின் தூய்மையை வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த திட்டம் 2025 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தங்க நகைகள் வாங்கும்போது சிறப்புத் தள்ளுபடியும் உள்ளது. இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பலரும், கடை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 16, 2025
59 Views
அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
கோடை மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account