By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்

Last updated: December 2, 2025 5:06 pm
December 2, 2025
63 Views
Share
SHARE

விளாத்திகுளம், டிசம்பர் 02 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு இருக்கும் மின் கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து இப்ப விழுமோ, அப்ப விழுமோ என்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மிகவும் சேதம் அடைந்த நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் பேரூராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் மருத்துவமனைகள் என முக்கிய சாலைவீதி என்பதால் அதிகப்படியான மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வரக்கூடிய இந்த சாலையில் இவ்வாறு ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தினால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வாயிலின் முன்பு இந்த மின்கம்பம் அமைந்திருப்பதால் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருந்து வருகிறது.

இதனால் விளாத்திகுளம் மின்சார வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்கை கைவிட்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பத்தை மாற்றி பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி

November 26, 2024
55 Views
மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம்
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account