By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிக்கலில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 2பேர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சிக்கலில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 2பேர் பலி
இராமநாதபுரம்மாவட்டம்

சிக்கலில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 2பேர் பலி

Last updated: September 12, 2024 12:23 am
September 12, 2024
82 Views
Share
SHARE

கீழக்கரை செப் 11-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  தாலுகா இதம்பாடல் அருகே உள்ள பனையடியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர்  முனியசாமி. இவரது மகன் ஜெயபால், (30). இவர் தனது டூவீலரில் நேற்று காலை ஊர் திரும்பினார்.  ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்த ஹக்கீம் சுல்தான் மகன் அப்துல் ஹலீம்,(17)  இவர் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த ஷரீப் (15) ஆகியோர் டூவீலரில் சிக்கல் சென்று விட்டு  ஏர்வாடி திரும்பினர்  

சிக்கல் அருகே இதம்பாடல் பகுதியில் வந்த போது  இரண்டு டூவீலரும் நேருக்கு நேர் மோதின. இதில் ஜெயபால், அப்துல் ஹலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்த ஷரீப் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
குலசேகரம் அருகே 100 வயதை கடந்த ராணுவ வீரர்: 2ம் உலகப்போரில் வெற்றி பதக்கம் பெற்றவர்
கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது

October 19, 2024
110 Views
பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
77 -வது பிறந்தநாள் விழா
அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளியில் பாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account