By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை
திருப்பத்தூர்மாவட்டம்

வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை

Last updated: August 2, 2024 9:09 am
August 2, 2024
115 Views
Share
SHARE

ஆம்பூர்,ஜூலை.31-

திருப்பத்தூர் மாவட்டம் 

ஆம்பூர் அருகே சின்னவரிகம் ஊராட்சி பெங்களமூலை பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மண் திருட்டு நடப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆம்பூர் வனச்சரகத்தின், துருகம் காப்பு காடுகள், மிட்டாளம் வடக்கு பகுதியில் உள்ளது இந்த பெங்களமூலை பகுதி. சுற்றிலும் காப்பு காடுகள் நிறைந்த பகுதியான இங்கு கடந்த சில ஆண்டுகளாக யானைகள் வந்து போகும் பகுதியாகவும் உள்ளது. அதேபோல் மான்கள், காட்டு பன்றிகள் நடமாட்டமும் அதிக அளவில் இங்கு காணப்படுகிறது.

 

இந்த பெங்களமூலை பகுதியை ஒட்டி வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறம்போக்கு வகை நிலப் பகுதியிலும் , வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளிலும்,  டிராக்டர்களிலும் மண் கடத்துவதாக வனத்துறையினருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அப்போதைய மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர் ஆகியோர் அந்த இடத்தில் கனரக வாகனங்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி மண் கொள்ளையை தடுத்தனர். அதனால் அந்த பகுதியில் மண் திருட்டு நடக்காமல் இருந்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மீண்டும் மண் கடத்துப்படுவதாக இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

 

யானைகள் நடமாட்டம் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சுமார் 20 அடி  முதல் 30 அடி வரை ஆழம் வரை பள்ளம் தோண்டுவதால், இரவு நேரங்களில் யானைகள்,  மான்கள் போன்ற உயிரினங்கள் இந்தப் பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே வனத்துறையினர் வன உயிரினங்கள் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் தொடரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
ஆலமரத்தில் சில இலைகள் விழ தான் செய்யும், ஆனால் பல இலைகள் முளைக்கும் அதுபோல்தான் அதிமுகவும்: தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பேச்சு
ஆக்கிரமிப்பில் உள்ள 500 வீடுகளை காலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

August 26, 2025
93 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு
நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account