By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆக்கிரமிப்பில் உள்ள 500 வீடுகளை காலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆக்கிரமிப்பில் உள்ள 500 வீடுகளை காலி
மதுரைமாவட்டம்

ஆக்கிரமிப்பில் உள்ள 500 வீடுகளை காலி

Last updated: November 11, 2024 10:24 am
November 11, 2024
52 Views
Share
SHARE

மதுரை செல்லூர் அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என வழக்கு நடந்து வந்தது. அப்போது நீதிபதி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக தங்களது இல்லங்களை காலி செய்துவிட்டு மாற்று இடங்களுக்கு செல்லுங்கள், நாங்கள் இந்த இடத்தை இடிக்க போகிறோம் என்று கூறிச் சென்றனர். உடனடியாக அதிர்ந்து போன பொது மக்கள் அனைவரும் நேற்று மதுரை வருகை தந்த முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவும் முயற்சித்தனர், இருப்பினும் கூட போலீசாரை பொறுத்தவரையில் இன்று அல்லது நாளை மறுநாள் முழுவதும் இடிக்கப்படும் நீதிமன்ற உத்தரவு எங்களிடம் இருக்கிறது. பொதுமக்கள் உடனடியாக காலி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் என்பது இல்லை, மாநகராட்சி வரி மற்றும் வீட்டு வரி, மின்சார கட்டணம் போன்றவைகளை பல ஆண்டுகளாக நாங்கள் செலுத்தி வருகிறோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நபர்கள் தற்சமயம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எங்களது வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே செல்வது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு
தமிழகத்தில் தனது 18வது ஷோரூமைத் தொடங்கிய ராயல் ஓக் பர்னிச்சர்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
இளைஞரணி காட்பாடி தொகுதி சார்பில் தமிழக
காவல் அலுவலகத்தில்தொலைந்து போன செல்போன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

July 17, 2024
125 Views
ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account