By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலைமாவட்டம்

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Last updated: February 24, 2025 10:37 am
February 24, 2025
66 Views
Share
SHARE

திவ.மலை. பிப்ரவரி  23   

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் தமிழக கல்வி நீதி ரூபாய்  2152 கோடியை உடனே வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் ஜெகன் தலைமையில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் கலந்து கொண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி உடனே வழங்க வேண்டும் என கண்டன உரை ஆற்றினார்.  

இதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம்  மாலினி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தணிக்கை குழு உறுப்பினர். பாசறை பாபு.,திராவிட கழகம் மாவட்ட தலைவர் மூர்த்தி,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வழக்கறிஞர் மற்றும் மாநில துணை தலைவர் அன்சர் மில்லாத், நண்பர்கள் சங்கம் தலைவர் முருகன்,விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலாளர் தமிழன் நாகராஜன்,

எஸ். டிபிஐ.கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்படக் கண்காட்சி
கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
வேலப்பாடி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் வேண்டும்; ஊழியர்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு

October 15, 2024
102 Views
கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account