By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
சிவகங்கைமாவட்டம்

அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்

Last updated: February 7, 2025 12:36 pm
February 7, 2025
52 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:07

சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராமத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக வந்த பேருந்து காலை,இரவு என 6 முறை அரசனுர் கிராமத்திற்கு வந்து சென்றது.அந்த பேருந்து காலை 8.30மணிக்குஅரசனூர் கிராமத்திற்கு வந்து காலை8.45 மணிக்கு புறப்படும் அதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது 3 மாதத்திற்கு முன்னதாக இலுப்பகுடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பேருந்து 9மணிக்கு மேல் அரசனூர் வருகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் குறிப்பிட நேரத்தில் பள்ளி செல்ல முடியவில்லை . மேலும் பேருந்து வர தாமதமாவதால் ஆட்டோவுக்கு ரூ.40 முதல்ரூ. 50  வரை செலவு ஆகிறது. எனவும் தெரிவித்தன ர்.அதனால்

அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்தாக கூறப்படுகிறது.

 

மேலும் மாணவர்கள் கூறியதாவது: 40 வருடங்களுக்கு மேலாக வந்த TN58N1869 கொண்ட அரசு பேருந்து  பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசனூர் வரை வந்து செல்லும் அதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு  சரியான நேரத்தில் பள்ளிக்கு  விடுவோம். ஆனால் தற்பொழுது இலுப்பக்குடி வரை பேருந்தை நீட்டிப்பு செய்ததால் எங்களால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. மேலும் இழுப்பக்குடியில் இருந்து வரும் பொழுது பேருந்து கூட்டமாக வருகின்றது. இதனால் பள்ளி மாணவர்களான நாங்கள் பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. பேருந்து விட்டு விட்டால் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. மதுரை கோட்ட மேலாளரிடம் ஊர் பொதுமக்கள் மூன்று முறை மனு கொடுத்தும் பெயரளவில் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் கூறினார்.

 

அதன் பின்பு திருப்புவனம் போக்குவரத்து கிளை  AE  மகேஷ் இனிமேல் பேருந்து அரசனூர் வரை மட்டும்தான்  இயங்கும் இழுப்பக்குடி கிராமத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்

என தெரிவித்தார்.அதன் அடிப்படையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்தில் ஏறி பள்ளி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

January 3, 2026
27 Views
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
தேவர் பேரவை சார்பில் 117 வது தேவர் ஜெயந்தி
குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account