By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

Last updated: May 1, 2026 6:53 pm
May 1, 2026
12 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 1 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளும் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி வருகிற 4ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணி குறித்தும், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் தியாகராஜன், வேலுமணி (நிலஎடுப்பு), அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்புடைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு

July 31, 2025
45 Views
முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம்
பணிநிறைவு பாராட்டு விழா
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account