By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்

Last updated: July 13, 2026 7:56 pm
July 13, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 13 –

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 679மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர்
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து திருவையாறு வட்டம் மேல திருப்பந்துருத்தியை சேர்ந்த அப்துல் சலாம் ஹாஜா மொய்தீன் என்பவர் ஐக்கிய அரசு அமீரகத்தில் பணிபுரிந்து இறந்ததையடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூபாய் 1,02,90,622 க்கான காசோலையினை ஜரின் ஹூதா அவர்களிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் நாஞ்சிக்கோட்டை பகுதியினை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சலவை பெட்டி கேட்டு விண்ணப்பித்த இன்றே மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை

March 22, 2025
55 Views
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கிருஷ்ணகிரியில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
குலசை முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
மு.பறையன்குளம் தொடக்கப்பள்ளிஆண்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account