By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
கனஂனியாகுமரி

வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை

Last updated: March 22, 2025 11:58 am
March 22, 2025
68 Views
Share
SHARE

அருமனை, மார்- 22

மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் ஒரு தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். சுபாஷ் பணிக்கு வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் அவரது மனைவி தாய் வீட்டில் தங்கி விடுவார். கணவர் வரும்போது மட்டும் வீட்டுக்கு வருவார். இதனால் பெரும்பாலான நாட்கள் வீடு பூட்டியே கிடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சுபாஷ் மனைவிக்கு போன் செய்து வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதை அடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து சுமார் 35 பவன் நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தது. மேலும் கொள்ளையர்கள் சில நகைகளை கொண்டு செல்லாமல் வீட்டில் வீசி எறிந்துள்ளனர்.
இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரிமாவட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு நகல் எரிக்க முயற்சி
நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனிடம் லேப்டாப் திருடியவர் கைது
எஸ்டிபிஐ கலெக்டரிடம் கோரிக்கை
புதுக்கடை அருகே வெறிநாய் அட்டூழியம்; பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள்
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

June 2, 2025
77 Views
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து வாகன நெரிசல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account