By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
ஈரோடுமாவட்டம்

மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்

Last updated: November 30, 2024 10:19 am
November 30, 2024
51 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 30

ஈரோடு மகளிர் மற்றும் மகப்பேறு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ அரங்கில் நடை பெற்றது அப்போது மக ப்பேறு காலத்தில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சவால்கள், சிகிச்சை மகப்பேறு நேரத்தில் மரணங்கள் நிகழ்வதால் சந்திக்கும் பிரச்சினைகள்  குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு ஈரோடு மகளிர் மருத்துவ சங்கத்தின்  தலைவர் ரேவதி சதாசிவம் கூறியதாவது 

 மகப்பேறு சிகிச்சையின் போது ஏற்படும்  மரணங்கள் குறித்து மாதந்தோறும் நடைபெறும் தணிக்கை குழு கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியை நிர்ணயிக்க வேண்டும் இதன்மூலம் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் பணியாற்றும் மருத்துவமனையில் மாற்று மருத்துவரை பணியமர்த்த உதவியாக இருக்கும் 

மேலும் மகப்பேறு மரணம் குறித்த தணிக்கை கூட்டத்தில் மகப்பேறு அல்லாத

மருத்துவர்கள் வருவாய்த்துறையினர் இருப்பதால் தங்களின் விளக்கம் ஏற்றுகொள்ளப் படுவதில்லை  இதற்கு பதிலாக மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தில் மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டால், அவற்றை தணிக்கைக்கு

 உட்படுத்த வேண்டும்  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை தலைவர் டாக்டர் சரவணன் முன்னாள் தலைவர் டாக்டர் சி என் ராஜா செயலாளர் டாக்டர் அரவிந்த் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் உஷா சகாதேவன் உட்பட  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே போதையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
தருமபுரியில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

நடிகர் சங்க கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு

January 15, 2025
45 Views
கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் பாபு துவக்கி வைத்தார்
மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
விளாத்திகுளம் அருகே காடல்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account