By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
திண்டுக்கல்மாவட்டம்

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Last updated: October 18, 2024 12:31 pm
October 18, 2024
84 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் 

வத்தலக்குண்டு‌ பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாலை 

3 மணிக்கு தொலைபேசி எண்100 இல் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில்  இன்று வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒருவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து  சுப்பிரமணிய சிவாபஸ் நிலையத்தில் இரவு கடைகள் அடைக்கப்பட்டது பஸ் நிலையத்திற்குள் உள்ளே செல்ல பயணிகளுக்கும் பஸ்களுக்கும்  தடை விதிக்கப்பட்டது. பஸ் நிலையம் முன்பாக பேரிகாடுகளை வைத்து போலீசார் அடைத்தனர்.

நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார்,  இன்ஸ்பெக்டர் சிலை மலை மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி அனைத்து வாசல்களையும் அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.‌

இதனைத்  தொடர்ந்து  மிரட்டல் விடுத்த  செல்போன் நம்பரை வைத்து  விசாரணை செய்தனர். அதில் பேசியவர் மதுரையைச் சேர்ந்த  அழகு என்பவரது மகன் அன்பு (வயது 25) என்பதும் அவர் மனநலம் பாதித்தவர் என்பதும் தெரியவந்தது இதன் மூலம் போலீசார் அன்புவை கைது செய்தனர் அன்பு மனநலம் பாதித்தவர் என்பதால் அவர் வெடிகுண்டு வைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி காலை 5.30 மணிக்கு மீண்டும் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் நிலையம் இயங்காததால்  கொடைக்கானல்சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
போதைப்பொருள் வாங்க “Code word” ? – நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை
ஊட்டி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்
புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு

December 6, 2024
44 Views
தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்
தஞ்சாவூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account