By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

Last updated: September 4, 2025 11:06 am
September 4, 2025
70 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 4 –

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஸ்ரமம் பகுதியில் உள்ள சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஸ்ராமம் பகுதியில் உள்ள சோழன் திட்டை பழைய ஆற்றில் பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் பாதிப்பை ரப்பர் படகுகள், பரிசல் மூலம் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பவர்களை மீட்பது குறித்த செயல் விளக்கத்தை தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.

மேலும் வெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போது வாழைத்தண்டு பந்து டயர் டியூப் போன்ற மிதக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு கரை சேர்ப்பது, ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை கயிறு கட்டி மீட்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

இந்த பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை சார்பில் வெள்ளத்தில் மூழ்குபவர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணி
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு

December 31, 2024
55 Views
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
நாகர்கோவில் அருகே சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சிவசுப்பிரமணிய சிவா 101வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மலர் தூவியும் மரியாதை
திருவட்டாறு அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account