By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அரியலூர்மாவட்டம்

ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு

Last updated: July 20, 2024 12:19 pm
July 20, 2024
98 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:20

 

அரியலூர் மாவட்டம்,செந்துறை  அருகே கோட்டைக்காடு கிராமத்தில்  ஒரு வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்துறை அடுத்த கோட்டைக்காடு, கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா சந்தியா தம்பதினர் இவர்களது ஒரு வயது பெண் கிருத்திகா (1), மகன் மோனிஷ்(2) ஆகிய இருவரும், புதன்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், சந்தியா அருகிலுள்ள பால்பண்ணையில் பால் ஊற்றச் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, கிருத்திகா சுய நினைவு இல்லாமல் வாயில் மண்ணுடன் கிடந்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து அவர், குழந்தையை பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு பரிசோதித்ததில் கிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தளவாய் காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி
காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம்
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 125.16 கோடி கடன் உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு

November 10, 2024
48 Views
முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்.
ஊராட்சி செயலாளர் சுரேஷ் தலைமையில் பொங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account