By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு

Last updated: May 6, 2026 6:14 pm
May 6, 2026
3 Views
Share
SHARE

கோவை, மே 07

கோவை வடவள்ளி பகுதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மே 43 வது வியாபாரிகள் தின மாநாடு தலைவர் எஸ் எம் பி முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்க வளர்ச்சிகள் குறித்தும், பொது சேவைகள் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன் சங்க கொடி ஏற்றி துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் உதயகுமார் காந்தி படத்தை திறந்து வைத்தார். பொருளாளர் சிலுவை முத்துக்குமார் எம் ஆர் முருகன் படத்தை திறந்து வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை நாடார் சங்கத் தலைவர் பாஸ்கரன் அண்ணாச்சி, நிறுவனர் முத்தூஸ் மருத்துவமனை முத்து சரவணகுமார், குஜன் பிராப்பர்ட்டீஸ் உரிமையாளர் குமார், கடைவீதி கிளை தலைவர் மணி ஆர்த்தி அசோசியேட்ஸ் முருகானந்தம் கிருபா மருத்துவமனை டென்னிஸ் கோவில்பிள்ளை ஆர் எஸ் ஏ மெட்டல் நிறுவனர் ராஜ்குமார் செந்தில்குமார், தீன தயாளன், மருதாச்சலம். மேலும் வருகை புரிந்த கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்

December 13, 2025
35 Views
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account