By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
சென்னை

கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு

Last updated: October 16, 2025 4:37 pm
October 16, 2025
21 Views
Share
SHARE

பல்லடம், அக்டோபர் 16 –

பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த சர்வதேச அளவிலான பயிற்சி பட்டறையில் கற்றல் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவின் கம் தாக் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறையின் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவார்ந்த முறைகளின் வாயிலாக ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச பயிற்சி பட்டறை ஆன்லைனில் நடைபெற்றது.

டெம்பிள்யோர்க் நிறுவனத்துடன் பல்லடம் அரசு கல்லுாரி இணைந்து நடத்திய நிகழ்வை கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்பு செய்தார். கம்ப்லியாருக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் வசந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி பட்டறையில் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கிரீஸ், குவைத், பிரேசில், பெரு, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்று செயற்கை நுண்ணறிவில் மனித பங்கு பெறல் மற்றும் சமூக நெறி முறைகள் குறித்து பேசினர்.

இதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில், நுண்ணறிவின் செயற்கை முக்கிய குறித்தும் பங்களிப்பு விளக்கினர். கற்றல் செயல் முறைகளை மேம்படுத்தும் விதமாக பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 75 பயிற்சி பட்டறையில் பங்கேற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினர். டாக்டர் திப்பு சுல்தான் டெம்பிள்யோர்க் இந்து ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி
ஓமேகா சர்வேதேச பள்ளியின் கிளையான
நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.

December 16, 2024
33 Views
கருணாநிதி ஒரு சரித்திர சகாப்தம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account