By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
அரியலூர்மாவட்டம்

விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.

Last updated: July 26, 2024 12:30 pm
July 26, 2024
85 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:25

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செந்துறை திடீர்குப்பம் அருகில்  உள்ளது அரசு ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில்  20 க்கும்  மேற்பட்ட மாணவிகள் இந்த விடுதியில் தங்கி  கல்வி பயின்று வருகின்றனர்.மேலும் இந்த விடுதி செந்துறை டூ உடையார்பாளையம் நெடுஞ்சாலை உள்ளது. விடுதியின் முன்பகுதியில் காடு போல் செடி கொடி வளர்ந்து மாணவிகளை பயமுறுத்தும் அளவிற்கு உள்ளது. மேலும் ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள ஜந்துக்கள் உலாவ கூடிய இடமாக மாறி உள்ளது எனவே  மாணவிகள் அச்சமின்றி கவனம் சிதறாமல் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டும் படிக்க இயலும் எனவே விடுதி முன்பு உள்ள செடி கொடி தாம்புகளை அகற்றி விஷ ஜந்துக்கள் அண்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காடு போல் உள்ள செடி கொடிகளை கற்ற வேண்டும் என மாணவிகளும் பெற்றோர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்

July 26, 2024
105 Views
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திடீர் ஆய்வு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account