By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்

Last updated: July 24, 2025 7:44 pm
July 24, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 24 –

தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாநகர வாசகர் வட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்புரையாற்றினார். மாநகர வாசகர் வட்ட தலைவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி இராஜேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். பெரியார் படிப்பக இயக்குநர் முனைவர் ந. எழிலரசன், படிப்பக பொருளாளர் முனைவர் வே. ராஜ வேல், வாசகர் வட்ட புரவலர் பொறியாளர் கோ. ரவிச்சந்திரன், வாசகர் வட்ட துணைத்தலைவர் வெ. துரை, வாசகர் வட்ட துணைச் செயலாளர் ச. விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் அ. ஜேம்ஸ் உரையாற்றினர்.

தஞ்சை மாநகர வாசகர் வட்ட புரவலர் பேராசிரியர் உரு. ராஜேந்திரன், தஞ்சை மாநகர வாசகர் வட்ட புரவலர் மயக்கவியல் மருத்துவர் த. அருமைக்கண்ணு ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர். படிப்பக செயலாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றி குமார் இணைப்புரை வழங்கினார். திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை நிகழ்த்தினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் படிப்பகப் புரவலர் மு. அய்யனார், மாநகர வாசகர் வட்ட புரவலர்கள் பொறியாளர் பா. சிவானந்தம், பேராசிரியர் ப. திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரத் தலைவர் படிப்பகப் புரவலர் செ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அ. அருணகிரி, மாநகர செயலாளர் படிப்பக தலைவர் இரா. வீரக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் பா. சிவானந்தம் பிள்ளை & சன்ஸ் சீனிவாசன், பேராசிரியர் ப. திருநாவுக்கரசு ஆகியோர் விடுதலை வாசகர் வட்டப் புரவலர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழ் அய்யா கந்தசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டனர். வாசகர் வட்ட அமைப்பாளர் மு. செந்தில் குமார் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், படிப்பக நிர்வாகி ஆ. பிரகாஷ் செந்தாமரைச் செல்வி, குழந்தைசாமி, எஸ்.என். குசலவன், கவிஞர் பகுத்தறிவு தாசன், மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் கண் கட்டிகளை அகற்றுவதில் புதிய சாதனை
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

March 20, 2025
40 Views
குருவிகுளத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொதுக்கூட்டம்
திடீர் ரோந்தில் ஈடுபட்ட எஸ்பி ஸ்டாலின்
சானல் சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனத்தால் சாகுபடியே கேள்விக்குறி
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account