By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
தஞ்சாவூர்மாவட்டம்

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்

Last updated: October 6, 2024 11:05 am
October 6, 2024
115 Views
Share
SHARE

தஞ்சாவூர் அக்.6.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பி க்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

   இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக் கும் விதமாகவும், பெண் குழந்தை களின் பாலின விகிதத்தை அதிகப் படுத்துவதற்காகவும் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

  இத்திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்த தேதியிலி ருந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக் க வேண்டும் .இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று அசல், குடும்ப கட்டுப்பாடு சான்றி தழ் அசல், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஆதார் அட்டை 2 நகல்கள், குடும்ப அட்டை நகல், குடும்ப புகைப்படம், பெற்றோரின் மாற்று சான்றிதழ் ஆகியவை இணைக்க வேண்டும். வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமலும் குழந்தைகளின் தாய் 40 வயதுக்கு ள் இருக்க வேண்டும்.

   இந்த ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களுக்கு பயனாளர்கள் தங்கள் வட்டார வளர்ச்சி அலுவலக த்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் தொடர்பாக ஆட்சியரக த்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.

விளம்பரம்

You Might Also Like

நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா
முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வருவாய் நிர்வாக ஆணையரை சந்தித்த தமிழ்நாடு

October 18, 2024
68 Views
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச்
200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல்: கடலூர் மாணவி மெர்லின் முதலிடம்
சிவகங்கை உதய தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account