By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

Last updated: July 23, 2024 10:33 am
July 23, 2024
69 Views
Share
SHARE

நாகர்கோவில் .ஜூலை 22

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடைக்கு உடையார்விளையை சேர்ந்த தினேஷ் மற்றும்  அவருடைய மனைவி ஆகியோர் தங்களது இரண்டு வயது குழந்தையுடன் துணி எடுக்க வந்தனர் . பின்னர் துணி வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றனர். அப்போது குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் காணவில்லை அதை துணிக்கடையில் தவறவிட்டது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து தினேஷ்  உடனடியாக துணிக்கடை தொலைபேசியில் தொடர்பு கொண்டு செயினை தவறவிட்ட விவரத்தை கூறினார் இதை தொடர்ந்து ஊழியர்கள் கடையில் தேடிய போது செயின் கிடந்தது பின்னர் அந்த செயினை கோட்டார் போலீஸ் நிலையத்தில் துணி கடைக்காரர் ஒப்படைத்தார் .இந்த விவரத்தை தினேஷிடமும் துணிக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து தினேஷ் உடனடியாக கோட்டார் காவல் நிலையத்துக்கு சென்றார் அங்கு தன் மகன் அணிந்திருந்த செயின் அடையாளத்தை கூறினார் அதனால் செயினை தினேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம் துவக்கம்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு
கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திமுக ஒன்றிய செயலாளர் இல்ல விழா

September 2, 2024
66 Views
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
சைதை ( மேற்கு) பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account