By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு

Last updated: April 22, 2026 5:26 pm
April 22, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 22 –

தஞ்சாவூர் திருவையாறு ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது.

பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திலும, திருவிடைமருதூர் கும்பகோணம், அரசினர் கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது.

இதற்கிடையில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளீர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையையும் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து தேவையான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்னதையும், அனைத்து வாக்கு எண்ணும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் மின் விளக்கு வசதிகள் செய்யப் படடுள்ளதையும் பார்வையிட்டார்.

மேலும் அவர் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவேண்டும். ஊடக மையத்திற்கான வசதிகள் கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடித்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்

August 30, 2024
95 Views
18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி
தருமபுரியில் தேசிய விளையாட்டு தினம்
உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி
கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account