By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்
தஞ்சாவூர்மாவட்டம்

விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்

Last updated: August 30, 2024 1:28 pm
August 30, 2024
109 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஆகஸ்ட் 30.

விநாயகர் சிலைகளுக்கு நச்சி கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பூச வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.

   இதுகுறித்து அவர் வெளியிட்டுள் ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது.

   சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது .நீர் நிலைகள் (கடல் ஆறு குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத் தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோர் அளித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும்.

  களிமண்ணால் மட்டும் செய்யப் பட்ட பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் அல்லது தெர்மாகோல் சேர்க்கப்படாத சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.

   சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம் .சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களில் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் செயற்கை ரசாயன பொருள்களை பயன்படுத்தக் கூடாது .ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

   நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளு க்கு வர்ணம் பூசுவதற்கு சுற்றுச் சூழல் உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம் எண்ணெய் வண்ண ப்பூச்சிகளை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது.

   விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினரால் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களில் ( வடவாறு, கல்லைணை கால்வாய், காவிரி ஆறு ,வீர சோழன் ஆறு மற்றும் மல்லிப்பட்டினம் கடற்கரை) மட்டும் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.                                      மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

May 24, 2025
53 Views
தேனியில் தாட்கோ சார்பாக தொழில்முனைவுத் திட்டம்
நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
குமரி மணல் கொள்ளைக்கு எதிராக தீர்மானம்
தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account