By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Last updated: May 24, 2025 4:36 pm
May 24, 2025
49 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மே 21
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்து கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியின் நிறுவனர் வேந்தர் ஏ.என். ராதாகிருஷ்ணன் 86 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமுதாய மருத்துவத்துறை மற்றும் ஐஎஸ்ஓ அன்னை பாரத் அபியான் என் எஸ் எஸ் இணைந்து நடத்தும் தொற்றா மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் காரை கிராமத்தில் குளியாத்தம்மன் ஆலயம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் கே‌.வி.ராஜசேகர் தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கே.பூபதி, துணை முதல்வர் டாக்டர் வி.ஈஸ்வரி, சமுதாய மருத்துவர் டாக்டர் சங்கர் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

அதன் பின்னர் காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்நிகழ்வில் யுபிஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஆர்.பாண்டியன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.டி.கோபிநாத், ஐஎஸ்ஓ ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.சரவணகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் மணி,வார்டு உறுப்பினர்கள் உட்பட முதுநிலை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
தைப்பூச பூஜை தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி

August 28, 2025
64 Views
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா
சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்
காணொலி மூலமாக துவக்கி வைத்த தமிழக முதல்வர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account