By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!

Last updated: May 29, 2024 10:02 am
May 29, 2024
148 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 28

தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் மரணம் அடைந்தார்.

    தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் எம் .தேவதாஸ் அனஸ் அடிகளார் (வயது 77 ) உடல் நல குறைவு காரணமாக தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இறைவனடி சேர்ந்தார்.

    இவருடைய உடல் தஞ்சையில் உள்ள குருமார்கள் ஓய்வு இல்லத் திற்கு கொண்டுவரப்பட்டது.

உடல் தஞ்சாவூர் மேரிஸ் கார்னரில் உள்ள திரு இருதய பேராலயத்திற் கு கொண்டுவரப்பட்டது. நாளை செவ்வாய்க்கிழமை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் தேவதாஸ்அம்புரோஸ் அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 6  தேதி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் மரிய தாஸ் ரஞ்சிதம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்கள் 3 சகோதரிகள் உள்ளன. தேவதாஸ் அம்புரோஸ் தொடக்கப்பள்ளி அம்மாபேட்டை விண்ணரசி தொடக்கப்பள்ளியிலு ம் , உயர்நிலை கல்வியை உக்கடை அ. அப்பாவு த் தேவர்பள்ளியிலும் முடித்தவர். புதுமுக வகுப்பை பூண்டி புஷ்பம் கல்லூரியிலும் இளங்கலை வரலாறு பட்ட படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழக த்தில் முடித்தார்

    கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அம்மாபேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் குரு பட்டம் பெற்றார்.இவர் நாகப்பட்டின த்தில் உதவி பங்கு தந்தையாகவும் 1974 -79 ஆம் ஆண்டு வரையிலும், பெங்களூரு பேதுரு கல்லூரி விவிலிய பேராசிரியராக 1984 90 ஆம் ஆண்டுகளிலும், அதே கல்லூரியில் துணை அதிபராக 1995 -97 ஆம் ஆண்டுகளிலும் பொறுப்பு வைத்தவர்.

    தஞ்சாவூர் மறை மாவட்டத்தின் 3.வது ஆயராக கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பொறுப்பேற்றார் . ஆயராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில்
செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோவிந்தராஜ் கோரிக்கை

August 21, 2024
59 Views
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் படி மக்களை இணைக்கும் நிகழ்ச்சி; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account