By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
தஞ்சாவூர்மாவட்டம்

கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்

Last updated: January 28, 2025 7:54 pm
January 28, 2025
56 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜன 26.

18 வயது நிரம்பியவர்களுக்கு கல்வி கடனில் உத்தரவாத பிணைய  கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்

    தஞ்சாவூரில்அண்ணா நூற்றாண்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா நடந்தது .இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். துணை ஆட்சியர் (பயிற்சி)சங்கர நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.

     விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 185 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 கோடியே 89 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கல்வி கடனுக்கான காசோலை களை வழங்கிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில்வதற்காக கல்வி கடன்  வேண்டி வித்யா லட்சுமி இணைய தளம் மூலம் 4,129 விண்ணப்பங்கள் ஜன் சமர்த் இணையதளத்தின் மூலம் 359 விண்ணப்பங்களும் பல்வேறு வங்கிகளிடம் சமர்ப்பிக் கப்பட்டன. விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகளின் விண்ணப்பங்களின் நிலை குறித்து அந்தந்த விண்ணப்பதாரர் களிடம் செல்போன் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது

   இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்துள்ள 4,448 விண்ணப்பங்களின் நிலை குறித்து விவரம் சேகரிக்கப்பட்டவுட ன் நிலுவையில் உள்ள விண்ணப் பங்கள் தொடர்பாக விரைந்து பரிசீலிக்க சம்பந்தப்பட்ட வங்கிகளு க்கு ஏற்ற அறிவுரைகளும் தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும்.

    கல்வி கடன் பெறுவதில் 18 வயது நிரம்பாதவர்களுக்கு யாராவது ஒருவர் ஜாமீன் கையெடுத்து அளிக்க வேண்டிய நிலை உள்ளது 18 வயது நிரம்பியவர்கள் முழு மனிதர்கள் தாய் தந்தையர் பாதுகாவலர்களுக்கு அப்பாற்பட்ட வர்கள் .அவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதில் ஜாமீன் கையெழுத்து தேவை என்பது எந்த ஒரு வகையி ல் நியாயம். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் கருத்தை கோரிக்கையாக ஏற்று முதலமைச்சருக்கும், நிதித்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் .இவ்வாறு அவர் கூறினார்.   

     முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், பட்டுக்கோட்டை நகர சபை தலைவர் சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு

November 18, 2025
42 Views
மதுரையில் மாதர் சங்க உறுப்பினர் பதிவு முகாம்
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account