By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்
மயிலாடுதுறை

தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்

Last updated: May 8, 2025 12:19 am
May 8, 2025
52 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நினைவு நாள் நினைவஞ்சலி நடைபெற்றது திமுக மூத்த நிர்வாகியும் மிசா சட்டத்தில் கைது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைது திமுக முக்கிய பொறுப்புகளில் உயர் பதவிகளில் வகித்து  தலைவர் கலைஞர் கருணாநிதி  தற்போது  முதல்வர் ஸ்டாலின் வரை நேரடி தொடர்பும் மதிப்பும் பெற்ற மறைந்த மிசா மதிவாணன் தொடர்ந்து 30 ஆண்டுகள் செம்பனார்கோவில் திமுக ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியவர் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் விழா செம்பனார்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திமுக கட்சி நிர்வாகிகள் எம் எல் ஏ க்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் முன்னதாக அவரின் உருவப்படத்திற்கு அதை அணிவித்து மலர்கள் மரியாதை செலுத்தப்பட்டது மதிவாணன் ராஜலட்சுமி அறக்கட்டளை சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்க பணம் கம்பு கேழ்வரகு கோதுமை உள்ளிட்ட சத்து மாவு அடங்கிய சத்துணவு பெட்டகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது மற்றும் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி முழு தொகையும் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நினைவு நாளில் மறைந்த மிசா மதிவாணன் அவரின் உருவப்படத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அறக்கட்டளை சார்பில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. தந்தைக்கு மகன் செய்த நினைவு நாள் விழா காண்போரை வியக்க செய்தது. இந்த விழாவை மிசா மதிவாணனின் மகன்கள் பி எம் அன்பழகன் மற்றும் பி எம் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ரியல் எஸ்டெட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார்
ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகாஞ்சிபுரம்மாவட்டம்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

May 16, 2025
58 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account