By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை பொறையார் அரசு மருத்துவமனையில் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை பொறையார் அரசு மருத்துவமனையில் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட கோரிக்கை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை பொறையார் அரசு மருத்துவமனையில் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட கோரிக்கை

Last updated: September 27, 2025 1:14 pm
September 27, 2025
46 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப்டம்பர் 27 –

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கே 1937 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் உள்நோயாளிகள் பிரிவுகளுக்காக இயங்கி வருகிறது. ரங்கூன் தேக்குகள் மற்றும் தூண்களால் அமைக்கப்பட்டு மேற்கூரை ஓடுகள் வைத்த கட்டிடத்தை இடித்து அப்புறப் படுத்தி விட்டு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சுகாதாரம் மேம்பாட்டு கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் உள்ள அறைகள் புறநோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை பிரிவு பிரசவ ஆண்டு மருந்தகம் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை அடங்கிய கட்டிடங்களை கட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் 17 ஏக்கர் பரப்பளவிற்கு பறந்து விரிந்த நிலப்பரப்பு உள்ள நிலையில் பாரம்பரியமிக்க பழைய கட்டிடங்களை இடிக்காமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே புதிய கட்டிடங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறையார் பகுதி வர்த்தகர்கள் மற்றும் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மற்றும் பொருட்கள் உள்ள நிலையில் இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக இன்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பவுன்ராஜ் எதிர்ப்பை மீறி கட்டிடங்களை இடித்தால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சி
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
ஆதின மடத்தின் இடங்களை விற்பதை தடுக்க கோரி மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு

December 10, 2025
43 Views
கார்த்திக் பிறந்த நாள் விழா
கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ஆறுகாணியில் அரசு பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account