By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறைமாவட்டம்

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

Last updated: October 6, 2024 10:05 am
October 6, 2024
124 Views
Share
SHARE

மயிலாடுதுறை கூறைநாடு  கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் எட்டு நாட்கள் நடைபெற்றது. தூய்மை பணி யோகா விழிப்புணர்வு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு, வழக்கறிஞர் சட்டக் கல்வி விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ் மாணவர்கள், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக போதைப்பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு பேரணியை உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், தலைமையில் நடத்தினர். மயிலாடுதுறை மாப்படுகை கிராமத்தில் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பொது மக்களிடையே போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு தொடக்கி வைத்தார். இப்பேரணியில் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன், தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி ஜெயக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் இளஞ்செழியன், திட்டு ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரி,   பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
விசிக சார்பாக அம்பேத்கரின் 134 து பிறந்தநாள்
காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

January 6, 2026
51 Views
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் இல்லத் திருமண விழா
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account