By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

Last updated: May 4, 2024 1:33 pm
May 4, 2024
155 Views
Share
SHARE

சங்கரன்கோவில். மே.4.

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்  வடக்கு மாவட்ட  செயலாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு , மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்,மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீ குமார் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன் சங்கரன்கோவில் பிரகாஷ், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
ஆட்டோக்களுக்கு அடையாள எண்
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
சங்கரன்கோவிலில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்தமிழ்நாடுமதுரை

நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

December 5, 2025
41 Views
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
த.வெ.க சார்பில் நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்கம்
கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account