By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
தென்காசிமாவட்டம்

மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்

Last updated: July 9, 2024 12:03 pm
July 9, 2024
93 Views
Share
SHARE

தென்காசியில் 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி. கே.பாண்டியன் தலைமை வகித்தார், மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை தலைவர் அன்பு ராணி, சங்கரன்கோவில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் வேல்சாமி பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், தென்காசி மாவட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் 2026 அக்டோபர் மாதம் வரை உள்ளதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும், ஊராட்சிகளில் நிதி இல்லாத ஊராட்சிகளுக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.5 லட்சம் வரை வரவு வைக்க வேண்டும் என்பன போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களான குறும்பலாபேரி முத்துமாலையம்மாள், வயலி கருணாநிதி, கீழக்கடையம் பூமிநாத்,  பொட்டல்புதூர் கணேசன், கிளாங்காடு சந்திரசேகரன், வல்லம் ஜமீன் பாத்திமா, மத்தளம் பாறை மைதிலி, தெற்கு கடையம் முத்துலட்சுமி, கற்குடி முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
மேன் ஆஃப் தமிழ்நாடு ஆண் அழகன் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

October 15, 2025
32 Views
ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்
கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
மணக்குடியில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்
மோட்டார் சைக்கிள் விபத்து. சிறுவன் உயிரிழப்புமேலும் 2 பேர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account