By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதி கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நூற்றுக்கணக்காண பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்; உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நூற்றுக்கணக்காண பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்; உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவு
இராமநாதபுரம்தமிழ்நாடு

கமுதி கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நூற்றுக்கணக்காண பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்; உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவு

Last updated: June 17, 2026 6:23 pm
June 17, 2026
1 View
Share
SHARE

கமுதி, ஜுன் 17 –

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. பொது மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கழுதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். கமுதி தாசில்தார் முருகேஷ் மற்றும் நேர்முக உதவியாளர் தாசில்தார் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மக்களின் மனுக்கள் மீது உடனடி விசாரனை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.

கடலாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் துறைதுணை இயக்குனர் சுல்த்தான் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. கடலாடி தாசில்தார் பரமசிவம் முன்னிலை வகித்தார். தலைமை துணை தாசில்தார் ரேணுகா தேவி அனைவரையும் வரவேற்றார். பொது மக்களின் மனுக்கள் மீது உரிய விசாரனை செய்து உடனடி தீர்வு காணப்பட்டன.

பிரச்சனைக்குரிய மனுக்கள் மீது சம்பவ இடத்தினை நேரிடையாக பார்வையிட்டு தீர்வு காண முடிவு செய்யப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர்கள் பிர்கா வாரியாக தங்களது கணக்குகளை காண்பித்து அதிகாரியிடம் பாராட்டைப் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
குளச்சல் அருகே கப்பல் ஊழியர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்

March 19, 2025
50 Views
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
தஞ்சாவூரில் டைட்டல் பூங்கா விரைவில் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account