By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடிக்காரன்கோணம் சந்திப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தடிக்காரன்கோணம் சந்திப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடக்கம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தடிக்காரன்கோணம் சந்திப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடக்கம்!

Last updated: August 24, 2026 2:11 pm
August 24, 2026
10 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக.24.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் சந்திப்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம் ஊராட்சியில் சுமார் 6,000 பேர் வசித்து வரும் நிலையில், இங்கு பள்ளி, கல்லூரி, அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன.

தினமும் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இந்த சந்திப்பில், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பொதுக் கழிப்பிடம் இல்லாததால் மக்கள் நீண்ட காலமாக சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெயப்பிரதாப் சிங் முயற்சியால், பொதுக் கழிப்பிடம் அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இடையில் சில காரணங்களால் பணி நிறுத்தப்பட்ட நிலையில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பணிகளை விரைவாகவும் தடையின்றியும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
தவெகவில் இணைந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய நிர்வாகிகள்
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை

October 5, 2024
112 Views
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account