By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
மயிலாடுதுறைமாவட்டம்

ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை

Last updated: October 5, 2024 9:42 am
October 5, 2024
102 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறும். இந்த 30 நாட்களும் துலா கட்ட காவிரியில் கங்கை, யமுனை சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள் இங்கு வந்து காவிரியில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் (துலா மாதம்) 30 நாட்களும் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஐப்பசி 30 ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இந்த உற்சவத்திற்கு காவிரியின் இரு கரையிலிலும் ஐந்து கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் காவிரி வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசி விசுவநாதர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளும் இடத்திற்கு கொட்டகை இல்லாததால் மயிலாடுதுறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தகர ஷெட்டு மற்றும் ஃபேவர் பிளாக் தரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி ஷெட் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் எஸ் எஸ் குமார், மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்  ரமேஷ், ரிஷி, செந்தில், சபா, பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் ஆலோசனை
கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரி டேனிஸ் டயக்னெஸ்டிக்ஸில் இலவச இரத்த பரிசோதனை முகாம்

March 4, 2025
76 Views
மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட் வெளியீடு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த நபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account