By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கொங்குநாடு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கொங்குநாடு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கொங்குநாடு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா!

Last updated: August 28, 2026 3:19 pm
August 28, 2026
34 Views
Share
SHARE

கோவை, ஆக. 28:

கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. விழாவில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமைத் தொண்டரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இன்றைய தலைமுறை இளைஞர்கள் விரைவான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், மாணவர் பேரவை பொறுப்பேற்றவர்கள் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மாணவர்களிடையே ஏற்படும் மனஅழுத்தம், வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு போன்ற காரணங்கள் போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி அவர்களைத் தள்ளுவதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் ஒழிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அதற்கான அடிப்படை காரணங்களையும் கண்டறிந்து தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விழாவில் மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட வில்லைகளை கே.அண்ணாமலை வழங்கினார்.

தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு பொருளாளர் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வே.சங்கீதா வரவேற்புரையாற்றினார்.

விழாவின் நிறைவில், மாணவர் பேரவைத் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவியுமான பி.சந்தியா நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்
எஸ்எஸ்விஎம் கல்வி குழுமம் நடத்திய உருமாறும் இந்தியா மாநாடு
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மண்டலமாணிக்கம் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்ககோரிக்கை

October 23, 2024
92 Views
பெரிய கோட்டை கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடல்
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் பாஸ்டர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account