By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்

Last updated: March 26, 2026 2:39 pm
March 26, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 26 –

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசு பேருந்துகளில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேருந்துகளில் எல்.இ.டி திரை வாயிலாக காட்சிப்படுத்துவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்: அரசு போக்குவரத்துகழகம் நாகர்கோவில் கோட்டம் சார்பில் சுமார் 400 அரசு பேருந்துகளில் எல்.இ.டி பொருத்தப்பட்டு, வாக்குரிமை பெற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த திரையிடப்பட்டு பயணிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, பயணிகள் பேருந்துகளில் ஏறும் படிகட்டுகள் அருகே தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டு, பயணிகளிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த டிஜிட்டல் தளம் பயன்படுத்தப்படுகிறது என கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன், பயணிகள், போக்குவரத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
நித்திரவிளை சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

February 3, 2025
50 Views
ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
செம்மொழி நாள் விழா . சான்றுகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account