By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி

Last updated: February 9, 2026 3:36 pm
February 9, 2026
19 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 9 –

சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அஞ்சு குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் சுதா குமாரி (30). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு செல்வ பிரவின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு செல்வ கிரீஸ் (2) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. செல்வ பிரவீன் நல்ல குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கணவரை சுதா குமாரி மதுப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் சற்று காலம் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் மது போதையில் வீட்டிற்கு தனது கணவர் வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சுதா குமாரி பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் டின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து உள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனிக்காமல் சுதா குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் தேவகி சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

July 26, 2025
51 Views
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
எஸ்.எஸ். மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account