By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து
மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து

Last updated: July 10, 2024 2:02 pm
July 10, 2024
105 Views
Share
SHARE

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள காளையார் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

 

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக பட்டாசு ஆலைகள் உள்ளது. இவற்றில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற வெடிவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளார்கள். விபத்தின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்று வரை தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்ந்தவாறு உள்ளது. இந்த நிகழ்வு  தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செயலற்று இருப்பதை காட்டுகிறது.

 

இனிமேலும் தாமதம் இல்லாமல் அனுமதிப்பெற்ற  அனுமதி  பெறாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும்  கோட்பாடுகளையும் கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலிறுத்த வேண்டும்  மீண்டும் இது போல் ஒரு விபத்து நடைபெறாதவாறு தமிழக அரசு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் 

 

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும்  உறவினர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
சிறு சேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள்
கீழ்குளத்தில் ரூ. 9 லட்சத்தில் சீரமைத்த சாலை; எம்.எல்.ஏ. திறப்பு
மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்

August 4, 2024
141 Views
வாக்கு எண்ணும் இடத்தில்முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account