By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது
குற்றம்திருப்பூர்மாவட்டம்

மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது

Last updated: July 6, 2024 6:03 pm
July 6, 2024
98 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:6, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவரது மனைவி அனுமக்கா (82) கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அணுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு தன்னுடைய வீட்டில் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்த படி சடலமாக கிடந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 

27 ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும் அனுமக்கா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அனுமக்கா இறந்து கிடப்பதை பார்த்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் மற்றும் வேலூர் சாரா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்  ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இதில் 

மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவகுமார் (31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில்   சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கு பிடி விசாரணை  நடத்திய போது தனக்கு மதுப்பழக்கம் உள்ளதால் மது குடிக்க 

அடிக்கடி மூதாட்டியிடம்  பணம் செல்வதாகவும், அதற்கு மூதாட்டி பணம் தர மறுத்து விடுவார். கடந்த 26 ஆம் தேதி இரவு மது அருந்த பணம் இல்லாததால் மூதாட்டி வீட்டிற்கு சென்றபோது   தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து விட்டார். அதைப் பார்த்த சிவகுமார் மூதாட்டியின் வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் தன் கைகளால் அழுத்தியபோது.

மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது மூதாட்டி இறந்து விட்டதை பார்த்து மூதாட்டியிடம் இருந்த கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு  அங்கிருந்து தப்பித்துச் சென்று  நகைகளை தனது தாயிடம் கொடுத்துள்ளதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

 

அதன் பின்னர் போலீசார் சிவகுமாரின் தாய் மலரை கைது செய்து அவர்களிடமிருந்து மூதாட்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட கம்பல், மூக்குத்தி, மாட்டல், மொத்தம் ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்; இன்று முதல் அமல்
நியாய விலை கடையில் பூத லிங்கம் பிள்ளை பொங்கல்
அடிப்பட்ட மயிலை மீட்ட வனத்துறையினர்
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

“சமத்துவ நாள்” உறுதிமொழி

April 12, 2025
21 Views
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
தமிழக வெற்றி கழகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account