சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடம் நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கற்றலுக்கு தேவையான உபகரணங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 1,352 பள்ளிகளைச் சார்ந்தவர்கள் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சே.மாரிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை லதாராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடம் நூல்கள்



