By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி

Last updated: February 16, 2025 9:45 pm
February 16, 2025
77 Views
Share
SHARE

மார்ர்தாண்டம், பிப்- 16

 

 மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர்

பம்மம்  பகுதியில் உள்ள  ஒரு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். 2  மாதத்தில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால் வேலை முடிந்து தினமும் ஆட்டோவில்  வீடு திரும்புவது  வழக்கம்.

       நேற்று அவர் வழக்கமாக செல்லும்  ஆட்டோவை தொடர்பு கொண்ட போது அதன் டிரைவர் வேறு சவாரி சென்றுள்ளதாகவும், மற்றொரு ஆட்டோ ஏற்பாடு செய்ததாக கூறி,  நட்டாலம் பகுதியை சேர்ந்த 35 வயது போதை ஆசாமி  ஒருவர்  வந்துள்ளார். 

      ஆட்டோவில் இளம்பண் ஏறிதும் டிரைவர் தேவை இல்லாமல் ஆபாசமாக பேசினார். இதை பெண் கண்டித்தார். இந்த நிலையில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆட்டோவை நிறுத்தும்படி பெண் கூறி உள்ளார். ஆனால் போதையில் இருந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார். 

     இதனால் பதறிய இளம்பெண் கத்தி விட்டார் அதனை கண்டு கொள்ளாத டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டியுள்ளார். தொடர்ந்து இளம்பெண் வேறு வழி என்று ஆட்டோவில்  இருந்து கீழே குதித்துள்ளார். ஆட்டோ டிரைவர் தப்பி சென்று விட்டார். அந்த பகுதியினர் ஆட்டோவை துரத்தி சென்றும் கிடைக்கவில்லை.

       படுகாயம் அடைந்த அவரை மார்த்தாண்டத்தில் ஒரு தனியார்  ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். மார்த்தாண்டம் போலீசார் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு சமூக ஆர்வலர் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி

December 6, 2024
75 Views
தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சி
2025 விருது வழங்கும் விழா
சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account