By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை .
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆட்சி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை .
சிவகங்கை

ஆட்சி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை .

Last updated: May 7, 2025 9:40 am
May 7, 2025
62 Views
Share
SHARE

சிவகங்கை:மே:04
சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் அதிமுக சார்பில் மே – தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . அதிமுக மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார் .

அப்போது அவர் பேசியதாவது:தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் மறைமுக விற்பனை அதிகரித்துவிட்டது . டாஸ்மாக்கில் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு ஊழல்கள் நடந்தேறிய வண்ணமே இருக்கிறது . மக்கள் திமுக ஆட்சி மீது அதிக வெறுப்பிலும் , கோபத்திலும் இருக்கிறார்கள் . தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதியாகியுள்ளது .
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது . இதைப் பார்த்து ஏன் திமுக வேதனைப்படுகிறது இதில் அவர்களுக்கு என்ன கவலை. தமிழகத்தில் விலை வாசி உயர்வு என்பது எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது . பொதுமக்கள் அதிக கஷ்டத்தில் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் . திமுக அரசு கொடுக்கும் மகளிர் உதவித் தொகை என்பது பெண்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை அதிமுக
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேர இருக்கின்றன . எனவே அதிமுக ஆட்சி அமைக்கப் போவது வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார் .

இதற்கு முன்னதாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.சி.ஆனிமுத்து , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் , தலைமைக் கழக பேச்சாளர் மைதீன் , அதிமுக மாவட்டச் செயலாளர் பி. ஆர். செந்தில்நாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பேசினார்கள் . முடிவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் அசோகன் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

உலக சுகாதார தின விழிப்புணர்வு
12 – ஜோடிகளுக்கு திருமணம்
சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!

September 24, 2024
139 Views
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை; பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் முன்னோடி முயற்சி
79-வது சுதந்திர தின கொண்டாட்டம்; கோவில் பேருந்து ரயில் பாலங்களில் பலத்த பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account