By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடுதென்காசி

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு

Last updated: May 1, 2026 2:27 pm
May 1, 2026
8 Views
Share
SHARE

தென்காசி, மே 1 –

இந்திய அரசின் தேசிய சுகாதார ஆணையம் முன்னெடுத்து வரும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் கீழ், அப்ஹா (ABHA – Ayushman Bharat Health Account) அடையாள அட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்ஹா அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் 14 இலக்க தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஆகும். இந்த அட்டையின் மூலம், ஒருவரின் மருத்துவ பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது எளிதாகிறது.

அப்ஹா அட்டையின் முக்கிய பயன்கள்:

  • அனைத்து மருத்துவ பதிவுகளையும் ஒரே கணக்கில் சேமிக்கும் வசதி
  • மருத்துவமனைக்கு செல்லும் போது ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறைவு
  • மருத்துவர் உடனடியாக நோயாளியின் பழைய மருத்துவ வரலாற்றை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்
  • அவசர காலங்களில் விரைவான சிகிச்சை பெற உதவி

எப்படி பெறுவது?

பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அப்ஹா அட்டையை இலவசமாக பதிவு செய்து பெறலாம்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அப் ஹா(ABHA) அடையாள எண் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் தங்களின் அப்ஹா அடையாள எண்ணை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு மருத்துவத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் முழுமையான டிஜிட்டல் சுகாதார சேவைகளை பெற முக்கியமானதாக இருக்கும்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும், மருத்துவ பயனாளிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண்ணை கொண்டு வந்து, அதிக அளவில் இந்த திட்டத்தில் இணைந்து, தங்களின் சுகாதார சேவைகளை எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமை மருத்துவர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
புதுக்கடை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் காயம்
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்‌ பணி

June 2, 2025
27 Views
தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
திருச்சி: தீ பற்றி எரிந்த மாநகராட்சி குப்பை வாகனம்
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account