By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

Last updated: January 31, 2026 6:35 pm
January 31, 2026
63 Views
Share
SHARE

குளச்சல், ஜனவரி 31 –

வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் +2 முடித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும் ஈசன்தங்கு என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் சுபாஷ் (26) என்பவருக்கும் கடந்த 28ம் தேதி அதே பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் சைல்டு லைன் மூலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஜெனிதா ஜாக்குலின் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அதிகாரி ஜெனிதா ஜாக்குலின் குளச்சல் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் திருமணம் செய்த வாலிபர், வாலிபரின் பெற்றோர், வாலிபரின் சகோதரன், சகோதரி மற்றும் உறவினரான சுதர்சன் மற்றும் சிறுமியின் தாய் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா
சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்
100% நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்

July 5, 2024
166 Views
நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்; பக்தர்கள் தரிசனம்
கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காகஅஞ்சல் அலுவலகங்களில்சிறப்பு ஆதார் சேவை
இந்திய திருநாட்டின்76 வது குடியரசு தின விழா
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account