By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்

Last updated: June 11, 2025 10:58 am
June 11, 2025
97 Views
Share
SHARE

ஊத்தங்கரை, ஜூன் 11 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை பி.டி.ஓ., தவமணி தலைமையில் நடந்தது. இதில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசுகையில், ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் சரியாக திறப்பதில்லை, அதில் வினியோகிக்கப்படும் அரிசி கள்ள மார்க்கெட் வியாபாரிகளுக்கு விற்பது குறித்தும், அதேபோல் சுற்று வட்டார கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு செய்வதாகவும், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலைகளில் அதிகளவு மாடுகள், நாய்கள் சுற்றித் திரிவதால், விபத்துகள் ஏற்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சரியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் அதிகளவு பணம் வசூலிக்கும் நிலை உள்ளது. அதேபோல் கிராமங்களில் போலி டாக்டர்கள் அதிகளவு உள்ளனர். கள்ளத்தனமாக மது, கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீஸ் ஸ்டேசனில் கொடுக்கும் புகார் மனு மீது விசாரிக்க கால தாமதம் ஏற்படுகிறது. உள்ளிட்டவைகள் குறித்து அந்தந்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உதவி துணை வேளாண்மை அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன், ஊத்தங்கரை தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

1782 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம்
மாநில தலைவர் தலைமையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு
சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை

April 6, 2026
102 Views
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தக்கலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு
மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு
மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account