By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது

Last updated: July 3, 2024 1:20 pm
July 3, 2024
112 Views
Share
SHARE

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தது என்றும், குறிப்பாக மாணவர்கள், பெண்கள், தொழில் அதிபர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய கொண்டு வந்த திட்டங்களால் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது எனவும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்து செயல்படுத்தபடுவதுடன், அனைத்து வகைகளிலும் ஊழல் செய்து திட்டத்தை நீர்த்து போக செய்கிறது என்ன குற்றம் சாட்டினார். மேலும், செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுகிறார். குறிப்பாக ஓசூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க படும் என்று அறிவிக்கிறார். மத்திய அரசின் உத்தரவுபடி பெங்களூரு சர்வதேச விமான நிலையம் இருக்கும் போது , 150 கிலோ மீட்டர் சுற்றளவில் மற்றொரு விமான நிலையம் அமைக்க முடியாது. இது போன்ற அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகும். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்த அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் போன்றவை செய்த முதல்வர், விற்பனை செய்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, இதனால் மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி,  இந்து மக்களின் மனம் புண்படும் வகையில் உரையாற்றுகிறார். இது போன்ற பேச்சு மக்களை பிளவு படுத்தும் செயலாகும். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டங்களால் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் செல்வதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், இதை பொறுத்துக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மீது குறைகளை கூறுகிறது. தமிழகத்தில் கஞ்சா, மது விற்பனை, கொலை, கொள்ளை நடந்தாலும் திமுக கூட்டணியில் உள்ள நடு நிலை கட்சிகள் கேள்வி கேட்பது இல்லை என்று குறை கூறினார்.நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சி.நரசிம்மன், மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட பார்வையாளர் முனிராஜ், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசு, ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர்.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சங்கர், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவி ஜெயலட்சுமி,  நகராட்சி கவுன்சிலர் சங்கர், கார்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
ஆண்டிவிளையில் மாநில அளவிலான வாலிபால்
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்

May 8, 2025
51 Views
திருப்பூர் கலப்பட தேநீர் தூள் விற்பனை அதிரடி ஆய்வுப் பணிகள்
திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கீழமணக்குடியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account