By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது

Last updated: February 8, 2025 4:49 pm
February 8, 2025
127 Views
Share
SHARE

அருமனை, பிப்- 7

 

 

 அருமனை அருகே சிதறால்   பகுதியை சேர்ந்தவர் சுனில் (34).  அதே பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில்  நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.  நேற்று அருமனையில் உள்ள தனியார் பாரின் சுனில் மற்று அகஸ்டின் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட தாக  கூறப்படுகிறது. அந்த சமயம் பாரில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

      பின்னர் ஆத்திரத்தில் இருந்த அகஸ்டின் நேற்று இரவு அரிவாளுடன் சுனில் வீட்டுக்கு சென்றார். அங்கு சுனில்  தாயார் மட்டும் இருந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் ஜன்னலை அடைத்து உடைத்து, தாயாரை மிரட்டி விட்டு சென்றார்.

      இதனை அறிந்த சுனில் அகஸ்டின் வீட்டிற்கு சென்று ஜன்னலை உடைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து சுனிலின் தாய் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அருவாளுடன் வந்து  மிரட்டியதாக  ஆகஸ்டிணை போலீசார் கைது செய்தனர். மேலும் அகஸ்டின்  வீட்டை தாக்கி விட்டு தலைமறைவான சுனிலை  தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மது எலக்ட்ரிகல்ஸ் கடை திறப்பு விழா
Elite Awards 2024 விருது வழங்கும் விழா
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம் எல் ஏ ஆகியோருக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

December 17, 2024
72 Views
பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அலகு காவடி வழிபாடு
நாகர்கோவில் பஸ்ஸில் பண்ணிடம் தங்க செயின் திருட்டு; 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account