By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா
இராமநாதபுரம்மாவட்டம்

மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா

Last updated: September 16, 2024 12:04 pm
September 16, 2024
186 Views
Share
SHARE

இராமநாதபுரம் செப் 16-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலூகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீமகாகணபதி,ஸ்ரீசந்தனமாரியம்மன் கோவில் மகாகுப்பாபிஷேகம்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.செப்டம்பர் 14அன்று ஸ்ரீகணபதிபூஜை,பஞ்சகவ்ய பூஜை,வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம் முதல்காலபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற்றன.செப்15 அன்று இரண்டாம்யாக பூஜை,கோபூஜை ,இருதெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு விமான மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீகணபதி,ஸ்ரீசந்தன மாரியம்மன் தெய்வங்களுக்கு பன்னீர்,பால்,தேன்,பழம் போன்ற அபிஷேகங்கள் நடைப்பெற்றன.  காலை 11:00மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை ஆதம்சேரி கும்பாபிஷேக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

March 20, 2025
70 Views
சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
கோவையில் 79-வது சுதந்திர தின விழா
மானியத்தில் மின் மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ரேவதி தகவல்
பொது வழியை ஆக்கிரமித்து தனியார் கம்பெனி; ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account