By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
கனஂனியாகுமரி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Last updated: September 24, 2025 7:02 pm
September 24, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 24 –

குமரி மாவட்ட அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அவர் தெரிவிக்கையில்: மழைக்காலத்தில் நீர்பாசன பகுதிகளில் உடைப்பு ஏற்ப்படாத வண்ணம் கால்வாய் கரைகளை பலப்படுத்தும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகள் வழங்க வேண்டும். நிவாரண நடவடிக்கையின் போது மக்கள் தங்குவதற்கு தங்கும் முகாம்களை தயார்நிலையில் வைத்து, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். கிராம நிலவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவவர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பேரிடர் காலங்களில் மனித உயிர்களை காப்பாற்ற உயர் அலுவலர்களின் ஒப்புதலை எதிர்பாராமல் உரிய நடவடிக்கை தொடங்குதல் வேண்டும்.

காவல் துறையினர் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு குழு அமைக்க வேண்டும். பேரிடரின் போது காவல் துறையினரால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காவல்துறையினர் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினரால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் போலி பேரிடர் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடரின் போது குடிநீரினை சுத்திகரித்து சுத்தமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைத்து, பொதுமக்களின் பதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, உயர் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பாஜக உறுப்பினர் சேர்க்கை
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அரசு ஆஸ்பத்திரியில்குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

June 2, 2024
256 Views
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை
தமிழ் வழிக்கல்வியில் பயின்று
தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account